தேடி வந்த வசந்தமே By Sathya Rajkumar


  உங்களத் தெரியாம இருந்தாத்தான் ஆச்சர்யம் , இந்த பெங்களூர் சிட்டில விரல் விட்டு எண்ணக்கூடிய தொழி லதிபர்கள்ள நீங்களும் ஒருத்தர்ங்கறது எல்லாருக்குமே தெரியுமே " என்றார் வாசுதேவன் . அப்பொழுது ஹாலுக்கு வந்த அவரது மனைவி சுமதி யும் , வீட்டுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றார் . “ நாங்க வந்த காரணம் ” என்று வந்தவர்கள் ஆரம்பிக்க " சொல்லுங்க " என்றார் வாசுதேவன் . " எங்களுக்கு ரெண்டு பசங்க ஸார் , பெரியவன் சரவணன் , சின்னவன் ஹரிஹரன் . அப்படியா . 'வாசுதேவனின் மனைவி சுமதி ஸ்வீட் , காரம் கொண்டு வந்து வைத்து உபசரிக்க , " சரி நல்ல விஷயத்த ஸ்வீட் டோடயே ஆரம்பிக்கலாமே " என்று வந்தவர்களும் எடுத்துக் கொண்டனர்  ' ' உங்க பெரிய பொண்ணு நர்மதாவ எங்க பையன் சரவணனுக்குப் பிடிச்சிருக்காம் . உங்க பொண்ணு கூடப் பேசினதெல்லாம் கிடையாது , அப்பார்ட்மெண்ட் ஃபங் ஷன் அன்னைக்கு நர்மதாவோட டேன்ஸ் பாத்திருக்கான் . ' ' " அதுக்கப்புறமும் ரெண்டு , மூணு முறை போக வர யதேச்சையாப் பாத்திருக்கான் . நேத்து தான் எங்ககிட்ட சொன்னான் . சரி நல்ல விஷயத்துக்கு எதுக்கு யோசிக்க ணும்னு , உங்க மகள எங்க மகனுக்குப் பொண்ணு கேட்டுப் பேசலாம்னு வந்தோம் . ' ' " நல்ல விஷயந்தான் " என்று வாசுதேவனும் முதலில் முகம் மலர்ந்தார் .


தேடி வந்த வசந்தமே தமிழ் இலக்கியத்தில் பிரபல எழுத்தாளர் சத்ய ராஜ்குமார் எழுதிய தமிழ் மொழியில் ஒரு பிரபலமான நாவல். இந்நூலின் கதைக்களத்தால் தமிழ் வாசகர்கள் அனைவரும் இந்நூலைப் பாராட்டுகின்றனர். நீங்கள் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் படிக்க விரும்பினால், கீழே ஸ்க்ரோல் செய்து பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும். இந்தப் புத்தகத்தின் PDFஐ 87 Mb க்கு மட்டும் பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பமும் இங்கே உள்ளது.


 புத்தக விவரங்கள்:


 புத்தகத்தின் பெயர்: தேடி வந்த வசந்தமே


 ஆசிரியர்: சத்யா ராஜ்குமார்


 வகை: நாவல்கள்


 மொத்தப் பக்கங்கள்: 192


 PDF அளவு: 87 Mb


படிக்க / பதிவிறக்க 

Popular posts from this blog

ரமணிச்சந்திரன் நாவல்கள்

பணக்கார தந்தை ஏழை தந்தை